Tamil Film Songs
8/9/2021
ஓடுகிற வண்டி ஓட | மண்ணுக்கேத்த மைந்தன் | Odugira Vandi Oda | Mannukketha Maindhan | Vijay Musicals
Song : Odugira Vandi Oda - Tamil Lyrics  
Film : Mannukketha Maindhan  
Singer : A R Sheik Mohammed  
Lyrics : Kalidasan  
Music : Deva  
Video : Kathiravan Krishnan  
Production : Vijay Musicals  
 
பாடல் : ஓடுகிற வண்டி ஓட - தமிழ் பாடல்வரிகள்  
திரைப்படம் : மண்ணுக்கேத்த மைந்தன்  
குரலிசை : A R ஷேக் முகமது  
கவியாக்கம் : காளிதாசன்  
இசை : தேவா  
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்  
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்  
 
பாடல்வரிகள் :  
 
ஓடுகிற வண்டி ஓட  
ஒத்துமையா ரெண்டு மாடு  
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா  
என்ன ஆகும் எண்ணிப் பாரு  
தென்னை மரம் ஜாதிக்கொரு  
தேங்காயும் காயப்பதில்ல  
கொல்லையில வச்ச முல்ல  
குலம் பாத்து பூப்பதில்ல  
ஆயிரம் ஜென்மம் தேடி  
அன்பால ஒன்று  
சேர்வது காதல் தானே  
பிரிப்பது பாவம் தானே  
வெட்ட வெட்ட தளைக்கும் கொடி  
என்ன கொடி கூறம்மா  
கட்டழகி கேளம்மா  
காதல் கொடி தானம்மா  
ஆண்டவன காதலிச்சா  
பாண்டி நாட்டு மீனாட்சி  
காதலிச்சு மணந்ததுக்கு  
பாமதுரை கோவில் சாட்சி  
காதல் ஒரு வேதம்மம்மா  
கட்டாயப் பாடம்மம்மா  
ஊரெல்லாம் தாளம் போடும்  
உல்லாச ராகம்மம்மா  
கல்யாண பூக்கள் ரெண்ட  
கண்ணீரில் மிதக்க விட்டு  
கதபண்ணி ஆண்டவன்  
கண்ணாம் பூச்சி ஆடுறான்
🚀
🔔

DOT RED website with chillies.red domain is available on sale. Learn More, buy from Afternic  or offer at Sedo 

🔍
🗨️