Stay tuned for the latest Kollywood Full Movies, Video Songs, and Movie Scenes
🔔 SUBSCRIBE NOW! @tamilsongshd
► Credits
Movie : Athiradi Padai (1994)
Song : Ada Jaangurey
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Kamakodiyan
Music : Ilaiyaraaja
► Like, comment, and share. Enjoy Kollywood classic music featuring your favorite stars like
K.S. Chitra, Ilaiyaraaja, Mohan, K.J. Yesudas, S. P. Balasubrahmanyam, S. Janaki, and more on NH Tamil Songs
► Stay in the Cinema loop:
https://bit.ly/nhtamilfb
https://www.instagram.com/nh_studioz/
https://twitter.com/nh_studioz
#athiradipadai #ilaiyaraaja #spb #sjanaki
#tamilsong #tamilmoviesongs #tamilcinema #tamilevergreensongs #kollywoodsongs #hdsongs #tamilsonglyrics #nhtamilsongs
►Song Lyrics -
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே
பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
பெண் : பலாப்பழம் போலே தான் பச்சக்கிளி துள்ளுது
ஹா பறந்து பறந்து மெதுவா புடிச்சுக்கோ
ஆண் : அம்மாடி நீ நல்லாத் தான் ஆம்பளைய கலக்குறே
ஹா அளவா சரியா என்ன நீ அளக்குற
பெண் : இந்தா இந்தா ஓம் மேல ஏதோ ஒரு ஆச தான்
ஹா உலுக்கி உலுக்கி எனையே ஆட்டுது
ஆண் : கண்ணே ரொம்ப துள்ளுறியே அடாவடி ஆளு நீ
ஹா தாளம் சரியா போட்டே ஆடடி
பெண் : அரசாள வந்தேன் அல்லிராணி
நீ தானே என்ன சுத்தும் தேனீ
ஆண் : தாப்பாள போட்டா என்ன பாப்பா
சாப்பாட்ட அள்ளி வையி பாப்பா
பெண் : அட ஆடாத தண்ணி கொடம் பாரு
இத மூடாம தாகங்கள தீரு………….
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே
பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…
ஆண் : கண்ணே இங்கே உம் மேல கண்ணு ரெண்டும் மேயுது
உதடும் உதடும் ஒரச ஏங்குதே
பெண் : சரி சரி இஷ்டம் போல் சரிகம பாடிக்கோ
எனக்கும் அது போல் நெனப்பு ஓங்குதே
ஆண் : கொய்யாப் பழம் போலே நீ ஒய்யாரமா போகையில்
ஹா குலுங்கும் அழகு எனையே தாக்குது
பெண் : அக்கம் பக்கம் பாக்காம வெக்கம் இன்றி பேசியே
தனியா ஒதுங்க எடத்த காட்டையா
ஆண் : பொல்லாத ஆசை என்ன ராணி
எல்லாமே கண்டேனடி தோழி
பெண் : பக்கத்தில் நீயும் வந்து நில்லு
பல்லாக்கு தள்ளாடத் தான் கிள்ளு
ஆண் : அட செவ்வந்திச் செல இந்த ரோஜா
இனி நான் தானே சொர்க்கத்துக்கே ராஜா..
ஆண் : அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்
பெண் : அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்
ஆண் : அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே
பெண் : என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…